தை பிறந்தால் வழி பிறக்கும்,
நாளும் நலம் சிறக்கும்!
பொங்கும் பொங்கலைப் போல,
உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்!
SilverHills - வெள்ளியங்கிரி
from Velliangiri (TKV Giri)
Wednesday, January 14, 2026
Happy Thai Pongal! பொங்கலோ பொங்கல்! 2026
Wednesday, December 31, 2025
Happy New Year 2026!☀️🌷
A seed of faith,
penance in every drop of sweat.
Across the wide land of the mind—
here it blooms...
the God of Time’s new blossom, 2026!
May every drop of sweat transform into divine joy and happiness🙏
நம்பிக்கை விதையாய்,
வியர்வை தவமாய்,
மனமெனும் புவியில்—
இதோ…
கால தேவனின் புதுமலர், 2026!
🌿 சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியும்
உங்கள் மனமெனும் மண்ணில்
பேரின்ப மலர்களாய் மலரட்டும்!
🌞 உழைப்பின் சூடு
உள்ளத்தின் ஒளியாக மாறி
நாள்தோறும் புதிய ஆற்றலைத் தரட்டும்!
🙏 உங்கள் ஒவ்வொரு முயற்சியும்
வெற்றியாகி, உங்கள் மனதை
என்றும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்!
Wednesday, December 24, 2025
Marry Christmas 2025🎄🎁🦌✨🕊️
வானில் ஒரு விண்மீன், 🌠
நட்சத்திரங்களின் புன்னகை, 🌌
மகிழ்ச்சியில் மக்கள் மனம்! 🥰
அமைதி பிறந்தது, 🕊️☮️
இதோ அன்பின் உதயம்! 🌄🫶✨
✍️ வெள்ளியங்கிரி
A star in the sky, 🌠
The smile of the stars, 🌌
Joyful hearts of the people! 🥰
Peace is born, 🕊️ ☮️
Here dawns love!🌄🫶✨
Tuesday, November 18, 2025
🍁 இலைப் பயணம்...A leaf's descent.
🍁 இலைப் பயணம் —
வீழ்ந்தும் பொன் வண்ணமே;
வாழ்க்கை தொடரும்.
வசந்தம் மீண்டும் வரும்.
A leaf's descent —
Even in its fall, it gleams;
Life continues on,
And spring will bloom anew.
Labels:
Fall colors,
Life cycle,
new hope,
nothing permanent
Tuesday, December 31, 2024
Happy New Year 2025!✨ இனிய புத்தாண்டு 2025 நல்வாழ்த்துக்கள்! 🕛
May this New Year embrace all your imperfections, recognizing the unique beauty they bring.
May you find perfection in the journey, not just the destination.
Happy New Year!
"In nature, nothing is perfect and everything is perfect." - Alice Walke
அவை அழகின் வடிவங்கள்!
இந்த புதுவருடம்
உங்களிடம் உள்ள நற்குணங்களை
வெளிக்கொண்டு வந்து
இந்த பாருக்கு பறை சாட்றட்டும்!
நேர்மறையான மனதோடு,
உலகம் உன்னை வாழ்த்தட்டும்!!
Subscribe to:
Comments (Atom)