Saturday, March 20, 2021

SHE

 'SHE'



Butterflies
Glitzy Beetles
Parrots
Dragonflies 
The beauty of nature

Don't change their ways
By thinking of it yours...
Do not tie her
Within your circle!
Let her be herself!!
The thrill of waiting is awesome!!!

அவள்

'அவள்'


வண்ணத்துப்பூச்சி
பொன்வண்டு 
பச்சைக்கிளி 
மழைதட்டான் 
வண்ணமயில் 
இயற்கையின் அழகு
வழி மாறி விடுகிறது 
உமதாக்க நினைக்கும் போது...
கட்டி போடாதே
உன் வட்டத்துக்குள் 
என்னவள் என்று! 
அவள் 
அவளாக இருக்கவிடு!!
காத்திருப்பதிலும் சுகமே!!!

How do I keep smiling and live happily☺️?

😄 Happiness comes from your heart and you can't create yourself. It happens because of something else.

Happiness comes out through your SMILE. How to get it? 

Simple, do not be alone and spread the happiness that you want to people around you. Most of it, You start giving out to others. You are only responsible for your own happiness!


Thursday, January 14, 2021

Happy Baisakhi | Bhogi | Bihu | Lohri | Makar Sankranti | Pongal 2021!

 Happy Baisakhi | Bhogi | Bihu | Lohri | Makar Sankranti | Pongal!!!

Every living thing 
in this world is
Interdependent...

Help every living thing
in all possible ways
as you won't born again!

Believe it or not
Nature will bless 
based on 
your thoughts and actions!

Thank You Farmers 
for Feeding us 🙏


🙏 பொங்கலோ பொங்கல் 2021 🙏

🙏 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏


ஒவ்வொரு உயிர்களும்
ஒன்றை ஒன்று சார்ந்ததே இப்புவி!

உதவுங்கள் ஒவ்வொரு உயிரினத்திற்கும்
சாத்தியமான அனைத்து வழிகளிலும்... 
நீங்கள் பிறக்க மாட்டீர்கள் மீண்டும் என்பதால்!

நம்பினாலும் நம்பாவிட்டாலும்
வரம் அருளும் இயற்கை சாமி 
உங்கள் எண்ணங்கள்
மற்றும் செயல்கள் தழுவி! 




நன்றியோடு
உண்ண உணவளிக்கும்
உழவனையும் உதவும் 
மற்ற உயிர்களையும்
வாழ்த்தி வணங்குவோம் 🙏

பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல் 🌾🌴🌳🌲🐄