John Pennycuick பென்னிகுவிக்
பிறந்தோம்...
பயின்றோம்...
வளர்ந்தோம்...
குடும்பம் அமைத்தோம்...
எல்லாம் சரி
எதை படைத்தோம்...
இறுதியில் விட்டுச் செல்ல?
எதுவும் முடியாது
யாராலும்
எடுத்து செல்ல!
வேண்டும்
உன் பெயரும் நிலைத்திட வேண்டும்
வேண்டும்
ஏதாவது
செல்லும் முன்
விட்டு செல்ல
வேண்டாம்
ஒன்றும் செய்ய வேண்டாம்
ஊருக்கு நல்லது
ஒன்று மட்டும் செய்!
என்றும் என்றென்றும்
நீ வாழ்வாய்
ஊர் உள்ள மட்டும்!
அழிவே இல்லை உனக்கு!!!
http://en.m.wikipedia.org/wiki/Mullaperiyar_Dam
பிறந்தோம்...
பயின்றோம்...
வளர்ந்தோம்...
குடும்பம் அமைத்தோம்...
எல்லாம் சரி
எதை படைத்தோம்...
இறுதியில் விட்டுச் செல்ல?
எதுவும் முடியாது
யாராலும்
எடுத்து செல்ல!
வேண்டும்
உன் பெயரும் நிலைத்திட வேண்டும்
வேண்டும்
ஏதாவது
செல்லும் முன்
விட்டு செல்ல
வேண்டாம்
ஒன்றும் செய்ய வேண்டாம்
ஊருக்கு நல்லது
ஒன்று மட்டும் செய்!
என்றும் என்றென்றும்
நீ வாழ்வாய்
ஊர் உள்ள மட்டும்!
அழிவே இல்லை உனக்கு!!!
http://en.m.wikipedia.org/wiki/Mullaperiyar_Dam
No comments:
Post a Comment