2020 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! (Happy New Year 2020!)

வாழும் உயிர்களில்
உயரிய மனிதா!
உனது ஒற்றுமை
ஓங்கி
உயர்ந்தோங்கட்டும் !
எங்கும்
ஏற்றதாழ்வில்லா
நிலை வரட்டும்!
இங்கு
இல்லாமை
இல்லாமல் போகட்டும் !
*************************
நம்பிக்கை (TRUST) என்ற விதையை மட்டும்
விதைந்துவிடு நீ எங்கெங்கு சென்றாலும்!
நாளும் பொழுதும்
தேவையில்லை
நல்லதை செய்திட !
இப்போதே துடங்கிடு
உனது தூய்மையான (தாய்மை)
பயணத்தை !
எடுத்து செல்ல
இந்த DNA அமிலத்திற்கு
எதையும் விட்டுவைக்காதே
உங்கள் பெருமைகளைத்தவிர !!!
இனி
தினமும் மலரும்
ஒவ்வொரு விடியலும்
புத்தம் புதிய புத்தாண்டே!
**********************************

வாழும் உயிர்களில்
உயரிய மனிதா!
உனது ஒற்றுமை
ஓங்கி
உயர்ந்தோங்கட்டும் !
எங்கும்
ஏற்றதாழ்வில்லா
நிலை வரட்டும்!
இங்கு
இல்லாமை
இல்லாமல் போகட்டும் !
*************************
நம்பிக்கை (TRUST) என்ற விதையை மட்டும்
விதைந்துவிடு நீ எங்கெங்கு சென்றாலும்!
ருசிப்பது யாராகினும்
விதைப்பது
நீ ஆக இரு!
நாளும் பொழுதும்
தேவையில்லை
நல்லதை செய்திட !
இப்போதே துடங்கிடு
உனது தூய்மையான (தாய்மை)
பயணத்தை !
மண்ணில் வாழும்
மைந்தர்களே
பரிணாம வளர்ச்சியின்
அடுத்த தலைமுறைக்குஎடுத்து செல்ல
இந்த DNA அமிலத்திற்கு
எதையும் விட்டுவைக்காதே
உங்கள் பெருமைகளைத்தவிர !!!
இனி
தினமும் மலரும்
ஒவ்வொரு விடியலும்
புத்தம் புதிய புத்தாண்டே!
No comments:
Post a Comment