Thursday, December 31, 2020
🎕இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021🙏
இதோ உதித்தெழுந்தது கதிரவன்
இன்னோரு ஆண்டு நம்பிக்கைகளை சுமந்து கொண்டு!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
உனக்கு மேல் நம்பயாரும் இல்லை
ஆரம்பமும் முடிவும் ஆனா
ஆதவனுக்கு இணை இங்கு ஏதும் இல்லை
இன்று உதயமான புதிய நம்பிக்கை
என்றும் நிலைத்திடுக!
உங்கள் உள்ளங்களில் என்றும்
மாசற்ற மகிழ்ச்சி தங்கிடுக!
🎕இனிய புத்தாண்டு நல்வாழ்த்த்துக்கள் 2021🙏
Thursday, July 16, 2020
How do i achieve Success in my life and be happy to live long?
First, all these three - Success, Happy and Live Long are inter related. You cannot live long with out happiness. You need success to be happy. How to get all these together?
First, you need to define what is "Success" for you?. It differs person to person. To me, it is something you achieve or reach or acquire newly without hurting others.
The happiness / satisfaction which comes out while sharing / helping others will take you to a long way!!
One thing is important here is that you should do the tasks which you like most to keep yourself feel proud and happy.
Your brain likes the tasks which makes you happy. That's how its trained. So, do not try to force it other way.
Hormones are getting generated in your body based on your mood. It is very important to keep yourself Happy on what you do to Live Long!!! (If do not have a choice:)
Have a good one!
வாழ்க வளமுடன் 🙏🏻
Friday, July 10, 2020
What will happen if you go against Nature?
It's very Simple, it will destroy you. Period.
Learn how you can live together in this world without hurting others ☺️
Have a good one!
வாழ்க வளமுடன் 🙏🏻
Wednesday, March 4, 2020
என் புதிய அம்மா! (My New MoM!)
எப்படி ஆரம்பிப்பது?
அவ்வளவாய்
எழுதியது இல்லை
இதுவரை.
எனினும் ....
எனக்காக
பிராத்தனை செய்த
அத்தனை பேருக்கும்
"நன்றி"!!!
இதுதான் என்
இறுதிநாள் என்று!
கடைசி குளியல்
கடைசி பிராத்தனை
கடைசி உணவு
கடைசி தூக்கம்.....
எத்தனை பேருக்கு
இந்த பேறு கிடைக்கும்?
பயப்பட வேண்டாம்
நான் மீண்டும்
பிறக்க போகிறேன் !
நாளை
இந்த உலகில்
எந்தன்
மறுபிறவி !
உங்களுக்கு
தெரிந்திருக்கவாய்ப்பில்லை
தொலைந்து போன
என்
தாய், தந்தையர்
திரும்ப கிடைத்துவிட்டனர் !
நீங்கள்
எனக்கு மட்டுமல்ல
என் போல் உள்ள
எல்லோருக்கும்
அம்மா, அப்பாக்களே !!!
ஒன்று மட்டும்
சொல்ல ஆசை
நீங்கள்தான்
என் பெற்றோர்
இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் !!!
Tuesday, January 28, 2020
What is that I need to give to my KID'S?
What do you thing?
Money? Or Property? Or Good Health?
It's very simple, Just teach them to live a good human being and teach them to help others. Rest will come by itself. Also, make sure, you help in whatever education they are interested to do or whatever they wanted to be!
Please don't spoil your kid(s) by giving a luxury life. Help them to learn by themselves!
Have a good one!
வாழ்க வளமுடன் 🙏🏻
Tuesday, January 14, 2020
Happy Pongal - 2020!
Once, I formed the Folk deity in my hands
and slid Him down the soil and anchored Him at the depth.
He is honored with the first fruits of the soil.
(Rice from the harvest is cooked in new pots, and milk and Jaggery are added later)
He is spray tanned with the smooth turmeric paste.
(The fresh turmeric roots are harvested, brushed off the soil and rubbed along with water in a rough stone)
The cow dung Pillayaar is adorned with the Scutch Grass that doesn't wither off.
The sugar soaked sugarcane's, sheathed in blades are raised as banners.
The Bull named Vellaiyan is led to the quiet waters.
Scrubed and washed off with the dry hay.
Fed heavily on oil cakes and bran.
Adorned with multi-coloured flowers.
Till this date, This century old pot rice ceremony is being carried out
with the wide-eyed excitement.
Why do we search God elsewhere?
He is Omnipresent.
He is in the oxygen you receive from Trees.
He is in the aid you receive from Humans.
Also in the masterpiece of His creation, YOU and ME.
Let's gracefully thank everyone who has helped us so far,
keeping farmers in the top of our gratitude list.
----------------------------------------------------------------------------------
Note: Thanks to Kalai and Jeevitha for their help in translation.
----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
Note: Thanks to Kalai and Jeevitha for their help in translation.
-------------------------------------------------
Pongalo Pongal! - பொங்கலோ பொங்கல் !
Pongalo Pongal! -- பொங்கலோ பொங்கல் !
பச்சரிசிப் பொங்கல்
அன்று வெட்டியெடுத்த
சாணத்து பிள்ளையாருக்கு
தித்திக்கும் கரும்பு சள்ளை கொண்டு
படையலிட்டு
வாடாத அருங்கம்புல் வைத்து
தோரணம் கட்டி
தோரணம் கட்டி
வாய்க்காலுக்கு
வெள்ளையன் காளையை கூட்டி சென்று
வைக்கோல் வைத்து
தேய்த்து குளிப்பாட்டி
வயிருநம்ப புண்ணாக்கும்
புது தவிடும் கொடுத்து
வண்ண மலர் மாலை சூடி
இன்றும் நடக்கிறது
பொங்கல்
எங்கள் வீட்டில் !!!
எங்கும் செல்ல வேண்டாம்
இறைவனைத்தேடி
எங்கும் நிறைந்துள்ளான்
ஆம்
ஒவ்வொரு உயிரிலும் பொருளிலும்
ஒளிந்துள்ளான்!
ஏன் உனக்குள்ளும்தான் !!!
உதவியவ(வை)ர்கெல்லாம்
நன்றி சொல்லி
உண்ண
உணவளிக்கும்
உழவனையும்
அவனுக்கு உதவும் உயிர்களையும்
வாழ்த்தி வணங்குவோம் வாரீர் !!!
Subscribe to:
Comments (Atom)
















